Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : விருப்பம்

முந்தய நாட்களின் ராசி

21 டிச 2025

மகரம்: விருப்பம்

மகரம்


உத்திராடம் 2,3,4: நெருக்கடியான நாள். செலவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. முயற்சி இன்று இழுபறியாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக வீண் செலவு செய்வீர்.

அவிட்டம் 1,2: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலைகளை நடத்தி முடிப்பீர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us