Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

05 ஜன 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

திருவோணம்: நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.

அவிட்டம் 1,2: வரவேண்டிய பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்க முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us