Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

09 ஜன 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும்.

திருவோணம்: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.

அவிட்டம் 1,2: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us