Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

23 ஜன 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர் போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.

திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். எதிரிகள் விலகிச்செல்வர். சகோதரர் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொதுச்சேவையில் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us