முந்தய நாட்களின் ராசி
24 ஜன 2026

மகரம்:
மகரம்
உத்திராடம்
2,3,4: எதிர்ப்பை வெல்லும் நாள். கவனமாக செயல்பட்டு உங்கள் வேலையில் லாபம்
காண்பீர். வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.
திருவோணம்: வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம்வரும்.
அவிட்டம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம். வேலையில் இழுபறி ஏற்படும்.



