Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

30 ஜன 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்ப்பு விலகும். மனம் தெளிவடையும்.

திருவோணம்: செல்வாக்கு உயரும். கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீண்டநாள் பிரச்சனை முடியும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us