Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும்.

திருவோணம்: நண்பர்கள் ஆலோசனை நன்மை தரும். குடும்ப பிரச்னைகள் தீரும்.

அவிட்டம் 1,2: உறவினர் உதவியால் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us