Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

07 பிப் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும்.

திருவோணம்: எந்த ஒன்றிலும் யோசித்து செயல்படுவீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

அவிட்டம் 1,2: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us