Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

09 பிப் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.

திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக, எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us