முந்தய நாட்களின் ராசி
18 பிப் 2026

மகரம்:
மகரம்
உத்திராடம் 2,3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
திருவோணம்: தடைபட்ட வருமானம் மீண்டும் வரும். உங்கள் வேலை எளிதாக நடக்கும்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.



