Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

20 பிப் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் வேலை எதிர்பார்த்த படி நடக்கும்.

திருவோணம்: திறமை பளிச்சிடும். நேற்றைய பிரச்னை இன்று முடியும். வியாபார நெருக்கடி நீங்கும்.

அவிட்டம் 1,2: சகோதரர்கள் உதவியுடன் வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us