Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

24 பிப் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வருமானம் திருப்தி தரும்.

திருவோணம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்படுவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us