Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

05 மார் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். மனதில் இருந்த பயமும் குழப்பமும் விலகும்.

திருவோணம்: பெரியோரை சந்தித்து உதவி பெறுவீர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அவிட்டம் 1,2: உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us