Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

07 மார் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும்.

திருவோணம்: வியாபார நிமித்தமாக வெளியூருக்கு செல்வீர். பணத் தட்டுப்பாடு நீங்கும்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனி பகவானை வழிபட நன்மை கூடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us