Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

20 மார் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கையில் பணம் புரளும்.

திருவோணம்: முயற்சி வெற்றியாகும். உடன் வேலைப் பார்ப்பவர்கள் ஆதரவாக இருப்பர். தடைபட்ட வேலை நடக்கும்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us