Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
29 மே 2026 to 04 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)

மேஷம்: கற்பகாம்பாளை வழிபட சங்கடங்கள் விலகும்.

அசுவினி: குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகள் மீது கவலை ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

பரணி: சுக்கிரபகவனால் வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.  குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஞாயிறு திங்கள் அன்று நல்லது நடக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: சூரியபகவனால் மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனைகளால்  வேலைகளில் தடுமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். அரசுவழி முயற்சி இழுபறியாகும். திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 30.5.2026: காலை 7:42 மணி - 1.6.2026 இரவு 7:20 மணி 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap