Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
29 மே 2026 to 04 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

கார்த்திகை 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும். எடுத்த வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வீண் செலவும் அலைச்சலும் குறையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.

ரோகிணி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் பண வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எடுத்த வேலை வெற்றியாகும். ஐடி நிறுவனங்களில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செவ்வாய் புதன் அன்று நிதானமாக செயல்படுவது அவசியம்.

மிருகசீரிடம் 1,2: செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் இடம், வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சி வெற்றியாகும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம்கூடும். புதன் வியாழன் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 1.6.2026 இரவு 7:21 மணி - 4.6.2026 காலை 6:42 மணி 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap