வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (5.6.2026 - 11.6.2026)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் நிலை மாறும். உழைப்பின் வழியே லாபம் கூடும். எடுத்த வேலை முடியும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அலைச்சல் குறையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.
ரோகிணி: லாபச்சனியால் வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு தகுதிக்குரிய இடத்திற்கு செல்வீர்கள்.