தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் அணு மின்சாரம்

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் அணு மின்சாரம்

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் அணு மின்சாரம்


PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

அதிகரிக்கும் அணு மின்சாரம்

நீர், அனல், சோலார், அணு என பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் உலகில் அணு மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது என உலக அணுசக்தி கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா உட்பட சில நாடுகளில் மொத்தம் 440 அணு உலைகள் உள்ளன. 2024ல் உலகிலுள்ள அணு உலைகளில் 266 கோடி மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டது. இதற்குமுன் எந்த ஆண்டிலும் இந்தஅளவுக்கு அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. இது தற்போது உலகின் மொத்த மின்சார உற்பத்தியில்9 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us