/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : நிலவில் நிலச்சரிவு அறிவியல் ஆயிரம் : நிலவில் நிலச்சரிவு
அறிவியல் ஆயிரம் : நிலவில் நிலச்சரிவு
அறிவியல் ஆயிரம் : நிலவில் நிலச்சரிவு
அறிவியல் ஆயிரம் : நிலவில் நிலச்சரிவு
PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM
அறிவியல் ஆயிரம்
நிலவில் நிலச்சரிவு
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் பல்வேறு நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நிலவில் நிலநடுக்கம் காரணமாக புதிதாக 41 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2009க்குப்பின் நிலவு தொடர்பான 562 ஜோடி முன் / பின் புகைப்படங்களில் 41 இடங்களில்நிலச்சரிவு ஏற்பட்டதை கண்டறிந்தனர். இது எதிர்காலத்தில் நிலவில் நிலையான ஆராய்ச்சி மையங்களை அமைப்பதற்கு உதவும் என தெரிவித்துள்ளனர். 2035க்குள் நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.