Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ பி.இ., படிக்கும் பெண் சித்தப்பாவுடன் திருமணம்

பி.இ., படிக்கும் பெண் சித்தப்பாவுடன் திருமணம்

பி.இ., படிக்கும் பெண் சித்தப்பாவுடன் திருமணம்


UPDATED : ஆக 20, 2025 11:44 PM

ADDED : ஆக 20, 2025 11:32 PM

Follow on Google

UPDATED : ஆக 20, 2025 11:44 PM ADDED : ஆக 20, 2025 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார், நாராயணன் நகரை சேர்ந்த 21 வயது பெண், பி.இ., படிக்கிறார். அதே பகுதியில் வசிக்கும், 21 வயது எலக்ட்ரீஷியனை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களை, ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினர்.

அங்கு இருவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், அந்த பெண்ணிடம், 'மணமகன் உனக்கு சித்தப்பா உறவு முறை. அவருடன் திருமணம் வேண்டாம்' என கூறினர். எனினும், அதை ஏற்க, அந்த பெண் தயாராக இல்லை. போலீசாரும் அறிவுரை கூறிய போது, அந்த காதல் திருமண தம்பதி ஏற்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த போலீசார், 'கலிகாலம்... எப்படியோ போங்க...' என, கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap