தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?

பழமொழி: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?

பழமொழி: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?


PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?

பொருள்: கீரைத் தண்டை அறுவடை செய்வது மிக மிக சுலபம்; அறுவடையின்போது ஏற்படும் களைப்பை மறக்க, பாட்டு பாடுவது போல, கீரைக்குத் தேவையில்லை. அதுபோல, மிக சுலபமாக செய்யக் கூடிய பணிகளை அலுத்துக் கொண்டே செய்வது நல்லதல்ல.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us