/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
பொருள்: சரியான நேரத்தில் தேவையான உணவை உண்பது உடலுக்கு பலம் தரும்; நன்கு உழவு செய்த நிலத்தில், நல்ல விளைச்சல் கிடைக்கும். அதுபோல, உழை ப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு.