பழமொழி : ஆழம் தெரியாமல் காலை விடாதே!
பழமொழி : ஆழம் தெரியாமல் காலை விடாதே!
பழமொழி : ஆழம் தெரியாமல் காலை விடாதே!
PUBLISHED ON : டிச 02, 2025 12:00 AM

ஆழம் தெரியாமல் காலை விடாதே!
பொருள்: தண்ணீரின் ஆழத்தை
அறியாமல், காலை வைத்தால் மூழ்க நேரிடும். அதுபோல, ஒரு காரியத்தின் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல், அதில் இறங்கக் கூடாது.


