பழமொழி: தணிந்த வில்லுதான் தைக்கும்.
பழமொழி: தணிந்த வில்லுதான் தைக்கும்.
பழமொழி: தணிந்த வில்லுதான் தைக்கும்.
PUBLISHED ON : செப் 17, 2025 12:00 AM

தணிந்த வில்லுதான் தைக்கும்.
பொருள்: அடக்கமாக இருப்பவர்களே, ஒரு விஷயத்தை அல்லது ஒரு செயலை செய்து முடிப்பதில் வெல்வர்.