PUBLISHED ON : ஏப் 23, 2026 12:18 AM

அ நிறம் | அளவு
உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது.
பொருள்: விதைப்பு முதல் அறுவடை வரை ஏற்படும் செலவுகளை கணக்கிட்டால், உழவனுக்கு சொற்ப லாபம் அல்லது நஷ்டமே ஏற்படும்.