உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 04, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
பொருள்: சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லாமல் போனாலும், நல்லவர்களின் அறிவுரைகளை கேட்டாவது நடக்க வேண்டும்.
