உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 08, 2026 12:36 AM

அ நிறம் | அளவு
கட்டியவனுக்கு ஒரு வீடானால், கட்டாதவனுக்கு பல வீடு .
பொருள்: சொந்த வீடு கட்டியவர், அந்த ஒரே வீட்டிலேயே வாழ்நாள் முழுதும் இருக்க வேண்டும்; ஆனால், சொந்த வீடு கட்டாதவர் மாறி மாறி பல வாடகை வீடுகளில் வசிக்கலாம்.
