உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 12, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
பொருள் : ஒரு வேலையை செய்ய திறமை இல்லாதவர்கள், தன் குறையை மறைக்க, மற்றவர்கள் மீதோ அல்லது சூழ்நிலை மீதோ பழி போடுவர்.
