/புகார் பெட்டி /செங்கல்பட்டு/செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையோரம் அபாய கிணறு தடுப்பு அமைக்கப்படுமா?செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையோரம் அபாய கிணறு தடுப்பு அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையோரம் அபாய கிணறு தடுப்பு அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையோரம் அபாய கிணறு தடுப்பு அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையோரம் அபாய கிணறு தடுப்பு அமைக்கப்படுமா?
ADDED : செப் 25, 2025 01:07 AM

சாலையோரம் அபாய கிணறு தடுப்பு அமைக்கப்படுமா?
திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம், மேட்டுத்தெரு பகுதி வழியாக, செங்கல்பட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் ஆபத்தான நிலையில், 40 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றுக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
- கே.விஜயலிங்கம், கரும்பாக்கம்.