தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : ஜூன் 27, 2025 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிய கட்டடம் தேவை

விருத்தாசலம் தாலுகா, வண்ணாண்குடிகாடு கிராம ஊராட்சி அலுவலக கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்

-முருகானந்தம், வண்ணான்குடிகாடு.

குடிநீர் வசதி தேவை

ஸ்ரீமுஷ்ணம் தாலுகா, ஏ.வல்லியம் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

-குமார், ஏ.வல்லியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us