தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 10, 2025 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பயணியர் நிழற்குடை தேவை புதுச்சத்திரம் அடுத்த சான்றோர்மேட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதயக்குமார், சான்றோர்மேடு. வாகன ஓட்டிகள் அவதி புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு-பால்வாத்துண்ணான் இணைப்பு சாலை பழுதடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

திருநாவுக்கரசு, வேளங்கிப்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us