தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி...கடலுார்

 புகார் பெட்டி...கடலுார்

 புகார் பெட்டி...கடலுார்


ADDED : ஆக 10, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பயணிகள் அவதி

விருத்தாசலம் பஸ் நிலையத்திற்குள் கார், வேன், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். ராஜ்குமார், விருத்தாசலம். விபத்து அபாயம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் போட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைகின்றனர்

. கண்ணன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us