தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : ஜூலை 05, 2025 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாலையில் வழிந்தோடும் கழிவு


கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சர்வீஸ் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-பாலாஜி, கள்ளக்குறிச்சி.

-ஆற்றில் கலக்கும் கழிவு நீர்


கச்சிராயபாளையத்தில் குடியிருப்புகளின் கழிவு நீர் கோமுகி ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-அரிராமன், கச்சிராயபாளையம்.

குப்பை எரிப்பு


உளுந்துார்பேட்டை சேலம் சாலையில் உள்ள சுடுகாடு அருகே குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-முருகன், உளுந்துார்பேட்டை.

-விதிமீறி பார்க்கிங்


சங்கராபுரம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

-பிரபாகரன், சங்கராபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us