Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : அக் 13, 2025 12:27 AM


Google News
விபத்து அபாயம் வி.குச்சிப்பாளையம் கிராமத்தில் மின்கம்பிகள் மீது செடிகள் படர்ந்து தாழ்வாக உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

- குணவதி, வி.குச்சிப்பாளையம். தாறுமாறாக நிற்கும் வாகனங்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் 'பார்க்கிங்' வசதியிருந்தும் பலர் வாகனங்களை வெளியே தாறுமாறாக நிறுத்துவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

- சந்திரன், விழுப்புரம். போக்குவரத்து பாதிப்பு சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தில் வாகனங்கள் செல்லும் சாலையில், ஆடுகளை சிலர் மேய்ச்சலுக்கு விடுவதால் போக்குவரத்து பாதிக்கிறது.

- சம்பத், சொர்ணாவூர் கீழ்பாதி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us