தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : சர்வதேச 'இடது கை' தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச 'இடது கை' தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச 'இடது கை' தினம்


PUBLISHED ON : ஆக 13, 2026 12:46 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2026 12:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

சர்வதேச ' இடது கை' தினம்

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., தெரிவிக்கிறது. இவர்களது. சாதனைகளை பாராட்டுதல் அவர்கள் பயன்பாட்டக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுத்தி ஆக.,13 ல்உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் என்பது ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இது மூளை வளர்ச்சியை பொருத்து அமைகிறது. இவர்க் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us