Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : மனநிலை, மரண தண்டனை எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம் : மனநிலை, மரண தண்டனை எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம் : மனநிலை, மரண தண்டனை எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம் : மனநிலை, மரண தண்டனை எதிர்ப்பு தினம்

PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தகவல் சுரங்கம்

மனநிலை, மரண தண்டனை எதிர்ப்பு தினம்

* இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் மூன்றில் 2 பங்கு நாடுகள் மரண தண்டனையை தடை செய்துள்ளன. இதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி அக்.,10ல் உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* மனதளவில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.10ல் உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பேரழிவு, அவசர நிலையில் மனநலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us