Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் தேசிய கடல்சார் தினம்

தகவல் சுரங்கம் தேசிய கடல்சார் தினம்

தகவல் சுரங்கம் தேசிய கடல்சார் தினம்


PUBLISHED ON : ஏப் 05, 2026 03:03 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026 03:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

தேசிய கடல்சார் தினம்

இந்தியாவின் முதல் நீராவி கப்பலான 'எஸ்.எஸ்.லாயல்டி' 1919 ஏப்., 5ல் மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் ஏப். 5ல் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. 'கடல்சார் இந்தியா - முன்னேற்றத்திற்கு வலுசேர்த்தல்' இந்தாண்டு மையக்கருத்து. கப்பல் போக்குவரத்து துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே நோக்கம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிநாட்டு ஏற்றுமதியில் 90% துறைமுகம் வழியே நடைபெறுகிறது. இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap