Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் உலக ஆஸ்துமா தினம்

தகவல் சுரங்கம் உலக ஆஸ்துமா தினம்

தகவல் சுரங்கம் உலக ஆஸ்துமா தினம்


PUBLISHED ON : மே 05, 2026 12:07 AM

Follow on Google

PUBLISHED ON : மே 05, 2026 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக ஆஸ்துமா தினம்

ஆஸ்துமா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே மாதத்தின் முதல் செவ்வாய் (மே 5) உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'அனைத்து ஆஸ்துமா பாதித்தவர்களுக்கு, இன்ஹேலர்கள் கிடைப்பது - இன்றும் ஒரு அவசரத் தேவை' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் ஆண்டுக்கு 26 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். 4.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலானவை தடுக்க முடிந்தவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us