Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெள்ளை நிற விலங்குகள்!

வெள்ளை நிற விலங்குகள்!

வெள்ளை நிற விலங்குகள்!


PUBLISHED ON : ஜன 25, 2025

Follow on Google

PUBLISHED ON : ஜன 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெள்ளை நிறத்தில் சில விலங்குகளை காணலாம். இதற்கு, மெலனின் என்ற நிறமி குறைபாடு தான் காரணம்.

இது, 'அல்பினிசம்' எனப்படுகிறது. தோலில், 'டைரோசினேஸ்' என்ற செயல் நடைபெறா விட்டால் இக்குறைபாடு ஏற்படும்.

வெள்ளை நிற விலங்குகளை பார்ப்போம்...

* தென்னாப்பிரிக்காவில் அடர் காட்டில், வெள்ளை சிங்கம் உள்ளது

* ஆசியாவில் மாங்குரோவ் காட்டு பகுதிகளில் வெள்ளை புலி உள்ளது

* சாம்பல் கலந்த வெள்ளை அணில், அமெரிக்காவில் காணப்படுகிறது

* ஆசியாவில் வெள்ளை மயில் உள்ளது. ஆப்பிரிக்கா, காங்கோ படுகையிலும் காணப்படுகிறது

* அமெரிக்கா, புளோரிடா மாகாண தேசிய பூங்காவில் முதிர்ந்த வெள்ளை முதலை உள்ளது

* அமெரிக்கா, செனகாவில் வெள்ளை மான்கள் உள்ளன

* ஆப்ரிக்காவில் வெள்ளை காகம் காணப்படுகிறது

* வெள்ளை ஒட்டகம் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டு

* ஆஸ்திரேலியா, தாஸ்மானியா தீவில் வெள்ளை கங்காருவை பார்க்கலாம்

* ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் வெள்ளை திமிங்கலம், 'பெலுகா' என அழைக்கப்படுகிறது.

- முருகன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap