Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!


PUBLISHED ON : டிச 21, 2025

Follow on Google

PUBLISHED ON : டிச 21, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கனடாவில் தான் கிறிஸ்துமஸ் தாத்தா வசிக்கிறார் என்ற எண்ணத்தில் அந்த நாடு, அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான, நார்வே நாட்டு மக்கள், அங்குள்ள டிரோபோக் நகரிலும், டென்மார்க் நாட்டு மக்கள், அவர் கிரீன்லாந்தில் வசிப்பதாகவும் நம்புகின்றனர்

* ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, லித்தானியா நாட்டில் கிறிஸ்துமஸை, 'குசியோஸ்' என்கின்றனர். இங்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று, 12 வகை உணவுகளுடன் விருந்து நடக்கும்

* பிரிட்டனில் எல்லா தேவாலயங்களிலும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்று இரவு கிறிஸ்துமஸ் விருந்தில், உணவுவகைகளுடன், ஏகப்பட்ட சாக்லேட்டுகளும் இடம்பெறும்

* டென்மார்க் நாட்டில், கிறிஸ்துமஸ் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். இரவு உணவுக்கு அரிசி வகை உணவும், பால், வெனிலா மற்றும் பாதாம் கலந்த இனிப்பும் பரிமாறப்படும். இதற்கு, 'ரிஸ் அ லா மாண்டோ' என்று பெயர்

* பின்லாந்து நாட்டில், கிறிஸ்துமஸ் ஈவ், கிறிஸ்துமஸ் நாள் மற்றும் பாக்ஸிங் நாள் என்று, மூன்று நாட்கள் கிறிஸ்துமஸ் விழா நடைபெறும். இந்நாட்டில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக, வான்கோழி சேர்த்து சமைத்த உணவு இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap