PUBLISHED ON : ஜூலை 14, 2024

இன்று, பிரிஜ் இல்லாத வீடுகள் மிக குறைவு. இங்கு காணப்படும் மிக பழமையான பிரிஜ்ஜின் பெயர், ஆல்வின். கோவா, சந்தோறில் மன்னராட்சி நடைபெற்ற காலம், போர்த்துக்கீசிய வர்த்தகர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட இந்த பிரிஜ், இன்றும் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இப்போது உள்ளவைகள் மின்சாரத்தில் இயங்கும்போது இது மட்டும், டீசல் மூலம் இயங்குகிறது.
—ஜோல்னாபையன்
—ஜோல்னாபையன்