Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/தெரியுமா: தேன்!

தெரியுமா: தேன்!

தெரியுமா: தேன்!

தெரியுமா: தேன்!

தெரியுமா: தேன்!

PUBLISHED ON : மார் 01, 2026


Google News
Latest Tamil News
1. தேனை அதிக நாட்களுக்கு, அதன் சத்துக்களுடன் பாதுகாத்து வைக்க முடியாது. சரியா? தவறா?

2. நுண்ணுயிரிகள் தேனில் வளர்வதில்லை, ஏன்?

3. தேனை எதில் பாதுகாத்தால் நஞ்சாகி விடும்?

4. காலையில் எழுந்ததும் தினமும் சிறிது தேன் அருந்தினால், என்ன நன்மை ஏற்படும்?

5. வேறு எந்த உணவுப் பொருளிலும் இல்லாத பைனோசெம்ரின் என்ற பொருள் தேனில் உண்டு? இதன் பயன் என்ன?



விடை:

1. தவறு. தேன் மிக நீண்ட காலம் பாதுகாக்கப்பட ஏற்றது.

2 . தண்ணீருடன் தேன் மிகமிகக் குறைவாகவே செயல்படுகிறது. எனவே, நுண்ணுயிரிகள் தேனில் வளர்வதில்லை.

3. உலோகப் பாத்திரங்களில் வைக்கக் கூடாது.

4. உடல் எடை குறையும்.

5. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.