Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

PUBLISHED ON : ஜூன் 29, 2025


Google News
Latest Tamil News
* குளோரின் கலந்த நீர், வெள்ளிப் பாத்திரங்களை மங்கச் செய்யும். அதனால், குளோரின் கலந்த நீரில் வெள்ளிப் பாத்திரங்களை கழுவினால், உடனே துடைத்து விட வேண்டும்

* கத்தரிக்காயை பிரிஜ்ஜில் வைக்கும் போது, காகிதப் பையில் போட்டு வைக்கவும்

*  சமையல் முடிந்தவுடன், கொதிக்கும் வெந்நீரை மேடையின் மேல்விட்டு, துணியால் நன்றாக அழுந்தத் துடையுங்கள். மேடை பளபளப்பாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us