/இணைப்பு மலர்/வாரமலர்/நறுமணம் கமழ...

நறுமணம் கமழ...

நறுமணம் கமழ...

நறுமணம் கமழ...

நறுமணம் கமழ...

PUBLISHED ON : ஆக 04, 2024


Google News
Latest Tamil News
* ஷூ, சாக்ஸ் அணியும் முன், பாதத்தில் சிறிது டால்கம் பவுடரை பரவலாக துாவினால், கால்களில் வியர்வை நாற்றம் அடிக்காது

* சிகரெட் புகை வாடை படிந்த அறையில் ஒரு கிண்ணத்தில் வினிகரை வைத்தால், அது புகை வாடையை உறிஞ்சிக் கொள்ளும்

* 'பேக்கிங் அவன்'னில் உள்ள வாடையை நீக்க, அதில் சில லவங்கப்பட்டைகளை, 10 நிமிடங்கள் சூடாக்கவும்.