PUBLISHED ON : ஜூலை 14, 2024

உலகில் அதிக விற்பனை ஆகும் தரமான விஸ்கி, ஜாக் டேனியல் தான். சோளம், பார்லி, அரிசி மற்றும் சில ரசாயன பொருட்களும் சேர்த்து, தயாரிக்கப்படுகிறது. அருவியிலிருந்து வரும் சுத்தமான தண்ணீர் பயன்படுத்துவது தான், இதன் தனி சிறப்பு.
அமெரிக்கா, லிஞ்பர்க் பிரதேசத்தில் இருக்கும் தொழிற்சாலைக்கு, தினமும், 150 லாரிகளில் தானியங்கள் வருகின்றன.
இந்த தொழிற்சாலை செயல்படும் பிரதேசத்தில், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது விசித்திரமாக இருக்கிறது.
— ஜோல்னாபையன்