Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நபார்டு வங்கியில் அசிஸ்டென்ட் வாய்ப்பு

நபார்டு வங்கியில் அசிஸ்டென்ட் வாய்ப்பு

நபார்டு வங்கியில் அசிஸ்டென்ட் வாய்ப்பு

நபார்டு வங்கியில் அசிஸ்டென்ட் வாய்ப்பு

நபார்டு வங்கியில் அசிஸ்டென்ட் வாய்ப்பு

PUBLISHED ON : ஜன 20, 2026


Google News
Latest Tamil News
மத்திய அரசின் கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'டெவலப்மென்ட் அசிஸ்டென்ட்' பிரிவில் மகாராஷ்டிரா 48, உபி., 11, ம.பி., 10, தமிழகம் 9, ஒடிசா 8, மேற்கு வங்கம் 8 உட்பட மொத்தம் 162 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 21-35 (3.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உட்பட 12 இடங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 3.2.2026

விவரங்களுக்கு: nabard.org