Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அணுசக்தி நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் பணி

அணுசக்தி நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் பணி

அணுசக்தி நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் பணி

அணுசக்தி நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் பணி

அணுசக்தி நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் பணி

PUBLISHED ON : பிப் 17, 2026


Google News
Latest Tamil News
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் இன்டஸ்ட்ரியல், பயர் சேப்டி 10, இயற்பியல் 20 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / எம்.எஸ்சி.,

வயது: 18-26 (4.3.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணமில்லை.

கடைசிநாள்: 4.3.2026

விவரங்களுக்கு: npcilcareers.co.in