Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்னணு நிறுவனத்தில் 80 இன்ஜினியர் காலியிடங்கள்

மின்னணு நிறுவனத்தில் 80 இன்ஜினியர் காலியிடங்கள்

மின்னணு நிறுவனத்தில் 80 இன்ஜினியர் காலியிடங்கள்

மின்னணு நிறுவனத்தில் 80 இன்ஜினியர் காலியிடங்கள்

PUBLISHED ON : மே 20, 2025


Google News
Latest Tamil News
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.ஐ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி (ஜி.இ.டி.,) பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் 34, கம்ப்யூட்டர் / ஐ.டி., 18, மெக்கானிக்கல் 16, எலக்ட்ரிக்கல் 5, சிவில் 3, கெமிக்கல் 2, இன்ஸ்ட்ருமென்டேசன் 2 என மொத்தம் 80 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-27 (30.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.6.2025

விவரங்களுக்கு: ecil.co.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us