PUBLISHED ON : ஜூன் 16, 2026

அ நிறம் | அளவு
மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர் 140, எலக்ட்ரீசியன் 70, வெல்டர் 60, மெக்கானிக்கல் 40, எலக்ட்ரானிக் மெக்கானிக் 30, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 30 உட்பட மொத்தம் 495 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ.,
வயது: 14-21 (1.10.2026ன் படி)
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.7.2026
விவரங்களுக்கு: mazagondock.in
